Friday, 2 November 2018

POCOPHONE F1- நம்பி வாங்கலாமா?

இந்த போன் இந்தியால முதல்ல  அறிமுகப்படுத்துனாங்க .அதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பால விற்பனையை தொடுங்குனாங்க .எதனால இந்த போன்கு இவ்வளவு மதிப்பு?

Image result for poco f1 pictures

வாங்க கீழ பாப்போம்.

  • Snapdragon 845 processor 
  • 6GB RAM 
  • 4000 mAh பேட்டரி 
  •  குறைவான விலை 21000 ரூபாய் முதல் 27000 வரை.
மேல இருக்க இந்த அம்சங்களுக்காகதான் அனைவரும் விரும்புறாங்க .ஒரு பிரீமியம் போனில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. இதுக்கு முன்னாடி one plus இதே strategy யூஸ்பண்ணி தான் மார்க்கெட்குள்ள வந்தாங்க. அவங்களோட focus ஏரியா எதுவாக இருந்துச்சுன்னா high profile போன்ல இருக்க அணைத்து அம்சங்களும் குறைந்த விலைல தருவது. இப்ப Pocophone அதே startagy தொடருறாங்க. இந்த Pocophone brand கூட xioami ஓட sub brand தான் .

நிஜமாவே இந்த போன் பல நல்ல விஷயங்கல மத்த பெரிய விலையுள்ள போன்ல இருந்து copy அடிச்சுருக்காங்க. அது இதுல workout ஆகிருக்குறது நல்ல விஷயம் அதுதான் இதோட சிறப்பம்சம் கூட.

Image result for poco f1 pictures

Screen

Display Size
  • 15.7 cm (6.18 inch)
Resolution
  • 2160 x 1080 pixels
Resolution Type
  • FHD+
Display Type
  • IPS
Other Display Features
  • 18.7:9 Notch Display

இதுல 15.7 cm (6.18 inch) FHD+ Display யூஸ் பண்ணிருக்காங்க. இது ஒரு LCD  display ஆக இருந்தாலும், ஒரு விலை உயர்ந்த போன்ல இருக்க display ah நினைவுபடுத்துது. இப்ப notch இருக்குற போன் தான் ட்ரெண்டிங்ல இருக்கு.அதனால என்னவோ இந்த போன்லயும் follow பண்ணிட்டாங்க. இதோட bezel கூட கொஞ்சம் பெருசு தான் மத்த பிரீமியம் போன் compare பண்ண.இதுல அந்த curve corners கூட பெருசா தான் இருக்கு.இதனால நெறைய screen space வீணாகுது.அந்த notch கூட இன்னும் கொஞ்சம் சின்னதா செஞ்சுருக்கலாம் .

Image result for poco f1 pictures

Build Quality

Width
  • 75.3 mm
Height
  • 155.5 mm
Depth
  • 8.8 mm
Weight
  • 180 g

இந்த போன் 8.8mm தடிமனாக இருந்தாலும,ஆனா இத நீங்க உபயோகப்படுத்தும்போது அவ்வளவு தடிமனாக feel பண்ணமாட்டீங்க.இதுல buttons நல்ல எடத்துல வச்சிருக்காங்க.இதோட பின் புறம் Poly carbonate ஆள செய்யப்பட்டிருக்கு.இது ஒரு hard end பிளாஸ்டிக். இதுல கூடுதலா Matte finish கொடுத்திருக்காங்க ,அது ஒரு நல்ல பீல் கொடுக்குது பின்னாடி touch பண்ணும்போது.இதனால figerprint அதிகமாக பின்னாடி பதியுறது இல்ல. இந்த போன் வாங்கும்போது box ஓட back cover கொடுக்குறாங்க.

chamfer edge நல்ல look கொடுக்குது.Finger print ஸ்கேனர் பின்னாடி camera கீழ வச்சிருக்காங்க. போன் பாட்டோம்ல(bottom) USB Type-C port மற்றும் stereo speaker grill இருக்கு. போன்வோட டாப்ல 3.5mm Headphone Jack கொடுத்துருக்குறது ரொம்ப நல்ல விஷயம். போன்வோட இடதுபுறம் micro SD Card slot இருக்கு,256GB  வரைக்கும் நீங்க உபயோகப்படுத்தலாம்.

அதிக விலையில் வந்த அனைத்து போனலயும் glass back தான் இருக்கு. இதுல Poly carbonate back இருந்தபோதிலும் உங்களுக்கு ஒரு பிரீமியம் போன் பீல் கிடைக்கும். இதுல wireless charge இல்ல.

Camera Features

Primary Camera Available
  • Yes
Primary Camera
  • 12MP + 5MP
Primary Camera Features
  • Dual Rear Camera with Primary 6p Lens and Secondary 4p Lens, f/1.9 Primary Aperture and f/2.0 Secondary Aperture, Dual Rear Camera with 6-element Primary Lens and 4-element Secondary Lens
Secondary Camera Available
  • Yes
Secondary Camera
  • 20MP
Secondary Camera Features
  • IR Front Camera with f/2.0 Aperture
Dual Camera Lens
  • Primary Camera

இந்த கேமரா high end போன் அளவுக்கு இல்லனாலும் இது ஒரு decent ஆன கேமரா.

Image result for poco f1 camera pic samples

Related image 

Os & Memory

Operating System
  • Android Oreo 8.1
Processor Type
  • Qualcomm Snapdragon 845
Processor Core
  • Octa Core
Primary Clock Speed
  • 2.8 GHz
Internal Storage
  • 64 GB
RAM
  • 4 GB
Expandable Storage
  • 256 GB
Supported Memory Card Type
  • microSD
Memory Card Slot Type
  • Hybrid Slot

இதுல xiaomi MIUI 10 use பண்ணிருக்காங்க.Pure Android இல்லாத பல நல்ல features இதுல இருக்கு.இத நீங்க உபயோகப்படுத்தும்போது lag பீல் பண்ணமாட்டீங்க.Face Unlock மூலமாக கூட phone unlock பண்ணலாம்.பாஸ்ட் சார்ஜ் அம்சம் கூடுதல் சிறப்பு.


Verdict 

21000 ரூபாய்க்கு value உள்ள போன் என்பதில் மறுப்பதற்கு இல்ல. நம்பி வாங்கலாம்.





No comments:

Post a Comment

POCOPHONE F1- நம்பி வாங்கலாமா?

இந்த போன் இந்தியால முதல்ல  அறிமுகப்படுத்துனாங்க .அதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பால விற்பனையை தொடுங்குனாங்க .எதனால இந்த போன்கு இவ்வளவு ம...